LATEST NEWS2 days ago
BREAKING: தவெக கூட்டணியின் பெயர் இதுதான்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ’மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில்...