LATEST NEWS2 months ago
திடீரென மாயமான தாய் மற்றும் குழந்தைகள்… மாற்று சமூகத்து இளைஞர் வீட்டில் மீட்பு… உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம், சிரோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சனி கிராமத்தில் காணாமல்போன பெண் மற்றும் அவரது குழந்தைகள், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்....