LATEST NEWS4 months ago
தினமும் ஒரு பேட்டி ஏன்..? மறைமுகத் தாக்குதலா..? மாஸ் எச்சரிக்கையா..? திருமாவளவனை நோக்கி திரும்பிய வைகோவின் அம்பு..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்டதாலேயே அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், திமுகவுடன் தொடர்ந்து நட்பில் இருப்பதாகவும்’ சமீபத்தில் பேசியிருந்தார். அவரின் இந்த முன்னுக்குப் பின்...