காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தனியார் விடுதியில், மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சு.ஜிவன், கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும்,...
மதிமுக என்பது புறந்தள்ள வேண்டிய ஒரு கட்சிதான் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடியாகவும் பரபரப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியுள்ள சூழலில்...