LATEST NEWS19 minutes ago
மாப்ளைக்கு அவ்வளவு வெறி.. போதையில் நண்பன் உதட்டை கடித்த நபர்.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என நிரூபித்த பகீர் சம்பவம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் அகரம் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட வாய் தகராறில், பிரேம் குமார் என்ற இளைஞர் தனது நண்பரான முரளியின் உதட்டை கடித்து துப்பிய பகீர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...