LATEST NEWS2 months ago
பார்ட்டியில் ஆடல், பாடல் கொண்டாட்டம்…! சிறுமியுடன் தப்பித்த இளம்பெண்… காரை ஏற்றி கொன்ற கொடூர கும்பல்… பகீர் பின்னணி…!!
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் (பார்), விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்த...