LATEST NEWS2 hours ago
“இபிஎஸ்-க்கு சொந்தமா ஒரு ஓட்டு கூட கிடையாது… சீக்கிரமே திமுகவோட கூட்டணி சேருவார்…” போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் 60 சதவீத வாக்குகள் தவெகவிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெகவை வீழ்த்த...