LATEST NEWS45 minutes ago
“ஆட்சியைக் கலைச்சிடுங்க..!” -அரசியலமைப்புச் சட்டம் 356-ஐ கையில் எடுத்த அண்ணாமலை தரப்பு… ஆளுநர் மாளிகையில் பரபரப்பு..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாகப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டி, தமிழக ஆளுநரிடம் ‘வீ த லீடர்ஸ்’ (We the...