LATEST NEWS2 months ago
“முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்..!” தவெக அரசுக்குத் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்த அதிரடி மரண சவால்.. பரபரப்பு பின்னணி..!!
“முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக அரசுக்குச் சட்டமன்றப் பேரவையில் நேருக்கு நேர் சவால் விடுத்துள்ளார். திமுகவின் கொள்கை பூரண மதுவிலக்குதான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும்,...