LATEST NEWS1 month ago
பகீர் எச்சரிக்கை..! “இன்னும் 30 ஆண்டுகளில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே முற்றிலும் அழியும்” DNA-வை மாற்றும் அரக்கன்… பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமியின் அதிரவைக்கும் தகவல்..!!
தமிழகத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டதில் இருந்து, தற்போது வரை இரண்டு தலைமுறைகளாகத் தமிழர்கள் தொடர்ந்து மது அருந்தி வருகின்றனர் என்று பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் பழக்கத்தினால்,...