LATEST NEWS3 hours ago
அடுத்தடுத்து விக்கெட்டுகள்..! L.முருகனைத் தொடர்ந்து மேலும் 3 அமைச்சர்கள் ராஜினாமா..! பின்னணி என்ன..?!
L.முருகனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அரசில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சராகப் பொறுப்பு வகித்த ஜார்ஜ் குரியன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா...