அடுத்தடுத்து விக்கெட்டுகள்..! L.முருகனைத் தொடர்ந்து மேலும் 3 அமைச்சர்கள் ராஜினாமா..! பின்னணி என்ன..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்தடுத்து விக்கெட்டுகள்..! L.முருகனைத் தொடர்ந்து மேலும் 3 அமைச்சர்கள் ராஜினாமா..! பின்னணி என்ன..?!

Published

on

L.முருகனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அரசில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சராகப் பொறுப்பு வகித்த ஜார்ஜ் குரியன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே இணையமைச்சராக இருந்த ரவ்னீத் சிங் பிட்டு ஜூலை 24-ஆம் தேதி தனது பதவியிலிருந்து விலகினார். மேலும், நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் ஜூலை 25-ஆம் தேதி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in