LATEST NEWS3 hours ago
நெஞ்சை உலுக்கும் அவலம்…! கதவை திறக்காத ஊழியர்கள்… மருத்துவமனைக்கு வெளியே வலியால் அலறிய கர்ப்பிணி பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள்...