CRIME2 hours ago
“லஞ்சம் கொடுத்தா கேஸ் க்ளோஸ்..?” ஜிஎஸ்டி அதிகாரி ரூமிற்குள் அரங்கேறிய ரகசிய டீல்… இடைத்தரகருடன் தூக்கிய போலீஸாரின் மாஸ் ஆக்ஷன்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
பெங்களூருவில் மத்திய ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் ஒருவர் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். பெங்களூரு தெற்கு கமிஷனரேட்டின், தெற்கு பிரிவு-4-ல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் மோஹித்...