LATEST NEWS3 months ago
இனி பேங்க் மற்றும் இன்சூரன்ஸ் ஆபீஸ்க்கு ஓட வேண்டாம்…! மக்களின் அலைச்சலைக் குறைத்த நிதியமைச்சகத்தின் புதிய டிஜிட்டல் முறை… வெளியான குட் நியூஸ்…!!
பல்வேறு வங்கிக் கணக்குகளில் நீண்ட நாட்களாகக் கோரப்படாமல் தேங்கிக் கிடக்கும் வைப்புத் தொகைகள், முதிர்வடைந்த இன்சூரன்ஸ் க்ளைம்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளின் லாபத்தொகை (டிவிடெண்ட்) போன்றவற்றை பொதுமக்கள் ஒரே இடத்தில் எளிதாகத் தேடிக் கண்டறிய...