CRIME2 hours ago
நள்ளிரவில் பயங்கரம்.. சுதாகர் சுவாமி வீட்டில் நள்ளிரவு புகுந்து கொலைவிட்டு.. மர்ம கும்பல் செய்த பகீர் காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டம் சௌட்டுப்பல் நகரில், ‘ஜோகினி’ என்று அழைக்கப்படும் ராலபண்டி சுதாகர் மர்ம நபர்களால் நள்ளிரவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வீட்டிற்குள் புகுந்த...