CINEMA4 months ago
தனித்து வாழும் தைரியம் இருக்கா…!திருமணம் செய்யாதவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா…!கல்யாண வயதைக் கடந்து தவிக்கும் பெண்களுக்கு ஆண்ட்ரியா கொடுத்த ‘தக் லைஃப்’ தைரியம்…!
தமிழ் திரையுலகில் பாடகியாகத் தன் பயணத்தைத் தொடங்கி, பின்னர் தனது தேர்ந்த நடிப்பால் முன்னணி நடிகையாக முத்திரை பதித்தவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. தற்போது ‘அரசன்’, ‘சர்தார் 2’, ‘மனுஷ்’, ‘நோ என்ட்ரி’, ‘பிசாசு 2’ எனப்...