CRIME1 month ago
“என் பொண்டாட்டி செத்ததுக்கு நீ தான் காரணம்டா..!” கள்ளக்காதலனைத் தூக்க கூலிப்படை மூலம் கணவர் போட்ட மாஸ் பிளான்.. ஆனால் நடந்ததோ வேறு.. நீதிமன்றத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்..!!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த விசிக பெண் கவுன்சிலர் கோமதிக்கும், பிரபல ரவுடி ஜோசப் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஆத்திரமடைந்த கோமதியின் கணவர் ஸ்டீபன் ராஜ் தனது...