LATEST NEWS1 day ago
“2100-க்குள் மனித இனம் ஒட்டுமொத்தமாக அழியும்..?” 35 உலக நிபுணர்கள் விடுத்த ‘ரெட் அலர்ட்.. லான்செட் அறிக்கையின் அதிர்ச்சி உண்மைகள்..!!
லான்செட் ஆணையம் தயாரித்துள்ள 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த புதிய ஆய்வறிக்கை, அடுத்த 75 ஆண்டுகளில் மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அழிவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிரவைக்கும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மனித ஆரோக்கியத்திற்கும்...