CRIME1 day ago
“மனித கறி சூடா.. செம டேஸ்டா இருக்கு.. என்கிட்ட ஜாக்கிரதையா இருங்க..!” உடல் முழுக்க சாம்பல் பூசி வாளோடு மிரட்டிய பெண்.. மரண பயத்தைக் காட்டும் மயான வீடியோ..!!
மத்தியப் பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மயானம் ஒன்றில், எரியும் சிதைக்கு அருகில் பெண் ஒருவர் மாந்திரீக சடங்குகளைச் செய்து, பிணத்தின் கருகிய இறைச்சியை உண்ணும் நெஞ்சைக் குலைக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி...