CRIME2 months ago
“என்னை அங்க சித்ரவதை பண்ணுறாங்க…” அரசு கொடுத்த போலி வேலை… டெல்லியில் சிறைபிடிக்கப்பட்ட நர்ஸ்… முதலமைச்சர் வீட்டின் முன் அலறிய தாய்…!!
பிஹார் மாநில அரசு பாட்னாவில் நடத்திய பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனக் கடிதம் பெற்ற ஜி.என்.எம் செவிலியர் ஒருவர், டெல்லியில் கடத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட முயன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. TV9...