LATEST NEWS2 months ago
“மைதானத்தில் சிங்கமா திரிஞ்ச மனுஷனுக்கு… வீட்ல வந்த சோதனையைப் பாருங்க..! ஹோட்டலில் மனைவிகள் போட்ட பாக்ஸிங்… நடுரோட்டில் மயங்கி விழுந்த எகிப்து கோச்..!” வைரல் வீடியோ..!!
எகிப்து கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஹோசம் ஹாசன், தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே ஹோட்டலில் ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு சாலையில் மயங்கி விழுந்துள்ளார். எகிப்தின் வடக்குக் கரையில் உள்ள போர்ட்டோ மரினா பகுதியில்...