CRIME3 weeks ago
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி.. குடும்பத்தாரை ஏமாற்றி 7 நாட்கள் நடத்திய நாடகம்.. கடைசியில் சிக்கிய மொபைல் போன்.. போலீஸாரையே அதிரவைத்த பின்னணி..!!
ஹரியானாவில் 21 வயதான மோனு என்ற வாலிபர் மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஜூன் 10 அன்று கால்வாயில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. கால்வாய் கரையில் இருந்த அவரது ஸ்கூட்டரையும், அதற்குள் இருந்த மொபைல்...