CRIME3 weeks ago
“இவனுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா..?!” மனைவியின் கைகால்களை முறித்த கொடூரன்… குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு ஓடிய கணவன்.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஜன்காம் மாவட்டம் பச்சன்னபேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஓபுல் கேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி என்பவருக்கும், அவரது மனைவி மாதவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மகேந்திர ரெட்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு...