CRIME2 months ago
“கணவனைச் சிறைக்கு அனுப்ப கொடூர திட்டம்..!” முன்னாள் காதலனுடன் மனைவி செய்த விபரீதக் காரியம்… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!
காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டம் சபாபோரா பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பார்சல் மூலம் உயர்ரக போதைப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட உள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...