LATEST NEWS3 months ago
“என் மனைவி இறந்து 8 வருஷம் ஆச்சு… ஆனா”.. நெஞ்சை தொடும் ஆட்டோ டிரைவரின் காதல் கதை.. இணையத்தையே அழ வைத்த வீடியோ..!!
பெங்களூருவின் இந்திராநகர் போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த உள்ளடக்க உருவாக்குநர் ஆஷிஷ் மேத்யூ, வயதான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தினமும் தனது ஆட்டோவுக்குள் இருக்கும் புகைப்படத்திற்குப் புதிய மலர்களை வைப்பதைக் கவனித்துள்ளார். அது குறித்து அவரிடம் கேட்டபோது,...