LATEST NEWS3 weeks ago
“என்ன கொடுமை இது” வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… தெலங்கானாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!
தெலங்கானா மாநிலத்தில், தாய் வீட்டிலிருந்து தன்னுடன் வர மறுத்த மனைவியின் மூக்கைக் கணவரே கடித்துத் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனுடன் ஏற்பட்ட கோபத்தில் மமதா என்ற பெண், தனது பெற்றோர் வீட்டிற்குச்...