LATEST NEWS12 minutes ago
காலையிலேயே அதிர்ச்சி… திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரரான ஜெயன் தங்கராஜ் (54) மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு காரணமாக காலமானார். தீவிர வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்காக பெங்களூரில்...