LATEST NEWS31 minutes ago
பெரும் பரபரப்பு..! “ஒரு மெசேஜ் தானே பண்ணாரு, கொலைக் குத்தமா பண்ணிட்டாரு?” இதுக்கெல்லாம் கைதா..? தவெக MLA விவகாரத்தில் மன்சூர் அலிகான் சர்ச்சைப் பேச்சு…!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பாணியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து...