LATEST NEWS2 months ago
“வெரி சாரி…! 22 ஆயிரம் மட்டும் செலவாகிடுச்சு..!” 15 நாள் கழிச்சு தங்கத்தை ரிட்டர்ன் பண்ணி மன்னிப்புக் கடிதம் எழுதிய ‘நல்ல மனசு’ திருடர்கள்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம், கரபா மண்டலத்திற்கு உட்பட்ட ராமகஞ்சிராஜு நகரைச் சேர்ந்த நாமாலா கணேஷ் என்பவர், கடந்த ஜூலை 18-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் தனிப்பட்ட பணி காரணமாக வெளியூருக்குச் சென்றிருந்தார். இதனைப்...