CINEMA1 month ago
பொன்னியின் செல்வன் ‘ராஜா’வுக்கு வந்த சோதனை…!விவாகரத்து, பெயர் மாற்றம், கண்ணீர்…! இப்போது ரவி மோகன் எடுத்திருக்கும் அந்த ‘திடீர்’ முடிவு…!
தமிழ் சினிமாவில் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல், ஆரம்பம் முதலே தனது திரைப்பயணத்தை மிகவும் நாகரீகமாகவும் வெற்றிகரமாகவும் கொண்டு சென்றவர் நடிகர் ஜெயம் ரவி . குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அருள்மொழிவர்மனாக...