LATEST NEWS2 hours ago
“தனித்து களம் இறங்குகிறோம்”… கோவைக் கூட்டத்தில் மமக ஜவாஹிருல்லா போட்ட மாஸ்டர் பிளான்..! ஸ்டாலினுக்கு செக்..?!
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முடிவு செய்துள்ளார். கோவையில் நடைபெற்ற மமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கட்சிக்கு சாதகமாக உள்ள...