LATEST NEWS1 day ago
“மதுராந்தகத்தில் ஜெயித்ததும் மந்திரி பதவியா..?” மரகதம் குமரவேல் போட்டு உடைத்த உண்மை.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக வெற்றிக் கழகஅமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு புதிய தகவல்கள் பரவி வருகின்றன. தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில்...