LATEST NEWS2 months ago
ஒரே ஒரு OTP… வெடித்த மொழிப் போர்..! மராத்தியில் எண்களைச் சொன்ன பயணியிடம்… “ஆப் ஆங்கிலத்துல இருக்கு” எனச் சீறிய கேப் டிரைவர்..! இணையத்தைக் கலக்கும் வாக்குவாதம்..!!
மகாராஷ்டிராவில் ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நடைமுறை மராத்தி மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை ஆகஸ்ட் 20 முதல் அரசு அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைக்கு நடுவே, வாடகைக்கார் ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே...