LATEST NEWS2 hours ago
“இதெல்லாம் சேகர்பாபு ட்ரெயினிங்” எப்படி விழுந்து விழுந்து சிரிக்குறாங்க பாருங்க.. மேயர் பிரியாவை விளாசிய அமைச்சர் மரிய வில்சன் ..!!
திமுக பெண் நிர்வாகி மேடையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியபோது சென்னை மேயர் பிரியா விழுந்து விழுந்து சிரித்ததாக அமைச்சர் மரிய வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேயர் பிரியாவிற்கு நிஜமாகவே...