LATEST NEWS1 month ago
நோ கோச்சிங் சென்டர்… ஒன்லி ஸ்கூல் டீச்சர்ஸ்..! நீட்டில் 437 மதிப்பெண் தட்டிய அரசுப் பள்ளி மாணவி அன்பரசியின் சாதனை..!!
நிழல் தரும் தடைகளையும் தாண்டி, தன் கடின உழைப்பால் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி அன்பரசி. திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்...