LATEST NEWS4 weeks ago
“எனக்கு ஏன் உதவி கிடைக்கல..?” மகளின் மருத்துவக் கனவு… பொய்த்துப்போன சாகுபடி… கலெக்டரிடம் கேள்வி கேட்டுவிட்டு விபரீத முடிவு எடுத்த விவசாயி..!!
மராட்டிய மாநிலத்தில் போர்கோன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது மகளின் மருத்துவக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மராட்டிய மாநிலம் நேன்டட் மாவட்டம் போர்கோன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷங்கர்...