LATEST NEWS1 month ago
“இந்தியாவில் உடனே டாக்டர் கிடைப்பாரு… இங்க ஒரு வாரம் காத்திருக்கணுமா..?” 10 நாட்களாகத் தொடரும் கடும் இருமல்… மகனுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்த நியூசிலாந்து மருத்துவமனை..! வளர்ந்த நாட்டின் கசப்பான நிஜத்தைப் அம்பலப்படுத்திய இந்தியத் தாய்..!!
வளர்ச்சியடைந்த நாடுகளுக்குச் சென்றால் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கும் எனப் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஆனால், நியூசிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளிப் பெண்ணான ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவாஸ்தவா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ...