LATEST NEWS3 hours ago
“வாடகை கொடுக்கக் கூட காசில்ல” மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக ₹10 லட்சம் கடன்… உயிருடன் இருக்கும் போதே சுடுகாட்டைத் தஞ்சமாக்கிய தாயின் கண்ணீர் கதை..!!
சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவதற்குப் பின்னால் இருக்கும் நியாயமான காரணத்தை உணர்த்தும் ஒரு நெஞ்சையுருக்கும் சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. சாகாமலேயே சுடுகாட்டைத் தங்களது தஞ்சமாக மாற்றிக் கொண்டு வாழும் ஒரு...