CRIME54 minutes ago
பொங்கல் பானையிலிருந்து கிளம்பிய புகை… அடுத்த நொடியே நடந்த ‘கொடூர’ ட்விஸ்ட்.. 25 பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி… திருவிழாவில் சோகம்..!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மொண்டிக்குண்டு கிராமத்தில் உள்ள கன்னிமார் கோயிலில் நடந்த திருவிழா வழிபாட்டின் போது, கதம்ப வண்டுகள் கடித்ததில் 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில்...