LATEST NEWS2 months ago
“தலையில் 12 தையல்கள்..” நோயாளி அருகே அமர்ந்திருந்த பெண் மீது கழன்று விழுந்த ஃபேன்… அறுவை சிகிச்சை செய்த தங்கையைப் பார்க்க வந்த அக்காவுக்கு நேர்ந்த கொடூரம்..!!
ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் இயங்கிக் கொண்டிருந்த கூரை மின்விசிறி திடீரென கழன்று விழுந்ததில், 59 வயது பெண்மணி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 12-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன....