LATEST NEWS1 day ago
“23 விநாடிகளில் பறந்த 13 செருப்படிகள். 4 உதைகள்…” கை வச்சது தப்புனு இப்ப புரிஞ்சிருக்கும்..! நோயாளி உறவினரிடம் அத்துமீறிய ஊழியர்.. ஓட ஓட அடித்து வெளுத்த குடும்பத்தினர்..! வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி மாநில மருத்துவக் கல்லூரியில், நோயாளிகளுடன் வந்த உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் பொதுமக்களும் மருத்துவமனை வளாகத்திலேயே அந்த...