LATEST NEWS1 month ago
ஐய்யோ… 100 கிலோமீட்டருக்கு மேல் மிதந்து வந்த சடலங்கள்… நிரம்பி வழியும் பிணவறைகள்… பேரழிவில் சிக்கி நிலைகுலைந்த நேபாளத்தில் நெஞ்சைப் பிளக்கும் சோகம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட போதே கோஷி திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக, பலியானவர்களின் உடல்கள் ஆற்றின் கீழ்நோக்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ரசுவா மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களில்...