CRIME3 hours ago
“எங்களுக்குப் பொறுப்பில்லை, கூட்டிட்டுப் போங்க…” வாயில் நுரை தள்ளிய பின் கைகழுவிய மருத்துவர்கள்.. ஆம்புலன்ஸிலேயே துடிதுடித்து கர்ப்பிணி.. வெடித்த போராட்டம்.. பரபரப்பு பின்னணி…!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகர் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால், தாயும் வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம்...