LATEST NEWS2 months ago
இப்படி ஒரு அலட்சியமா..?! மாற்றி அறுவை சிகிச்சை செய்துவிட்டு… மீண்டும் ஆபரேஷன் தியேட்டருக்கு தூக்கிச் சென்ற மருத்துவர்கள்…! கதறும் பெற்றோர்..!!
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள ‘ஷஹீத் ராஜா ஹசன் கான் மேவாதி அரசு மருத்துவக் கல்லூரியில்’ மருத்துவர்களின் கடும் அலட்சியத்தால் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாவலி கிராமத்தைச் சேர்ந்த ஆரிஃப் என்பவரது 4...