LATEST NEWS38 minutes ago
“டாக்டர்.. என் கையைத் தச்சு விட்ருங்க..!” துண்டான கையோடு கெஞ்சிய சிறுமி.. கதறி அழுத மருத்துவர்.. இணையத்தை அழவைத்த வீடியோ..!!
பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் போர் ஏற்படுத்தியுள்ள கொடூரங்கள் எந்தவொரு கொடிய கனவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறி வருகின்றன. அங்குள்ள ஒரு மருத்துவமனையில், குண்டுவெடிப்பில் தனது ஒரு கையை இழந்த 10 வயது பாலஸ்தீனச் சிறுமி...