LATEST NEWS3 weeks ago
இது என்ன மருத்துவமனையா..? இல்ல பழைய பேப்பர் கடையா..? ஆஸ்பத்திரியில பிளாஸ்டர் இல்லையாம்… பழைய அட்டைப்பெட்டியை வச்சு கட்டுப்போட்ட கொடூரம்.. பீகார் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!
பீகாரின் கைமூர் மாவட்டத்திலுள்ள மோஹனியா துணைப்பிரிவு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவருக்கு, எலும்பு முறிவு ஏற்பட்ட காலில் பிளாஸ்டர் அல்லது மருத்துவ ஸ்பிளிண்டிற்குப் பதிலாக அட்டைப் பெட்டியைப் பிணைத்து சிகிச்சையளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்...