CRIME23 minutes ago
“உடம்பெல்லாம் அழுகிடுச்சு” அறை எண் 502-ல் சடலமாக தொங்கிய PG மருத்துவ மாணவி… ரூமுக்கு வந்து தங்கியிருந்த காதலன்..? அடுத்தடுத்த அதிர்ச்சி..!!
ஹைதராபாத் மியாப்பூரில் உள்ள ஒரு விடுதியில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது கோமதி சுஜானா என அடையாளம் காணப்பட்டுள்ளார்....