LATEST NEWS4 years ago
மர்ம தேசம், ஜீ பூம்பா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி….. மகிழவைத்த டைரக்டர் லோகேஷ் தற்கொலை….!!!!
சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1990களில் தொலைக்காட்சியில் மர்மதேசம், ஜீபூபா, போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் லோகேஷ். இந்த மர்மதேச தொடருக்கு மக்கள்...