CRIME15 minutes ago
“வீட்டின் முன் சிறுநீர் கழித்ததை கேட்டதே தப்பா..?” நடுரோட்டில் வியாபாரிக்கு நேர்ந்த விபரீதம்.. போதை கும்பலின் வெறிச்செயல்.. பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீடுகள் மற்றும் சந்தையின் முன்பாக மதுபோதையில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட அமித் குப்தா என்ற வாகன வியாபாரி, நான்கு பேரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை...